என்னடா தலைப்பு எண்டு பார்க்கிறிங்களா? அதாவது ஒவ்வொருத்தருக்கும் நீங்க வாழ்ற இந்த பூமில ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை பார்த்து கொபப்பட்டுக்கொண்டுதான் இருப்பிங்க அப்படியான சின்ன சின்ன விசயங்களை உங்களோட பகிர்ந்துக்க போறன்.
அப்போ இன்றைய கோபத்திற்கு போகலாமா?
மீதி காசு தராத BUS நடத்துனர்கள்.
இப்பெல்லாம் பார்திங்கண்டா சில bus நடத்துனர்கள் மீதி ஒரு ரூபாய் ஏன்டா தர்றதே இல்லை. இப்படியான நேரத்தில உங்களுக்கு ஒரு சின்ன கோபம் வருமா?